யாருடைய எலிகள் நாம்?
சமஸ்
ஜனநாதன் இயக்கத்தில், மனிதர்களை எலி களைப்போல மருத்துவப் பரிசோதனையில்பயன் படுத்தும் 'ஈ’ படம் பார்த்திருப்பீர்களே? அதே மாதிரி கடந்த ஆண்டு இந்தியாவில் மனிதர்களைப் பயன்படுத்தி நடந்த மருத்துவப் பரிசோதனைகளில் (உடல்கூறு) ஈடுபடுத்தப்பட்ட நோயாளிகளில், 670 பேர் இறந்திருக்கிறார்கள். இவர்களில், இழப்பீட்டுத் தொகை வெறும் 8 பேருக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதேபோல், மருந்துகளுக்காக நடந்த பரிசோதனையில் இறந்த 25 பேரில் 5 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 'எப்போது மற்றவர்களுக்கான இழப் பீட்டுத் தொகையை வழங்குவீர்கள்?’ என்பதுதான் சுரேந்தர் சிங்கின் கடிதம். இந்தக் கடித விவரம் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டதால், பாதிக்கப்பட்டோருக்கான தொகையை விரைவில் அளித்துவிடுவதாக அறிவித்து இருக்கின்றன மருந்து நிறுவனங்கள்!
கோடிகள் புரளும் துறை!
ஒரு புதிய மருந்து, சந்தையை வந்தடைய சராசரியாக வளர்ந்த நாடுகளில், இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குக் கடுமையான சட்ட திட்டங்கள் உண்டு. தவிர, நோயாளிகளின் பாதுகாப்புக்கான செலவும் அதிகம். மூன்றாம் உலக நாடுகளில் இந்தச் சோதனைகளை நடத்தும்போது, செலவில் 60 சத விகிதம் வரை குறையும். மேலும், ஏழை மக்களின் அறியாமை, எளிதில் வளையக் கூடிய சட்ட விதிகள், அரசின் கண்காணிப்பு இன்மை ஆகியவற்றின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பரிசோதனையை நடத்த ஆரம்பித்தன மருந்து கம்பெனிகள்.
அபாயத்தின் வளர்ச்சி!
இந்தியாவில் மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு தொடங்கும் உயிர்த் தொழில்நுட்பவியல் பூங்காக்கள்தான் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் சாவி. 2005-ல் 100 பரிசோதனைகள் நடந்த நிலை மாறி, இப்போது குறைந்தபட்சம் இந்தியா வில் 1,000 பரிசோதனைகள் நடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தப் பரிசோதனைகளில் இறந்தவர்கள் 132 பேர். இப்போது 670 பேர்.
அறியாமையும் சுய லாபமும்!
இந்தப் பரிசோதனைகள் பெரும்பாலும் நோயாளிகளின் ஏழ்மையையும் அறியாமை யையும் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றியே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகள் தொடர்பான விதிகள் இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம், நோயாளிகளுக்கு நோயாளி மாறுபடுகின்றன. இதனால் மருந்து நிறுவனங்களால் சட்டத் தில் இருந்து எளிதாகத் தப்ப முடிகிறது. ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கருப்பை வாய் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப் பரிசோதனையின் ஒரு கட்டமாக மேற்கொள்ளப் பட்ட மருந்து ஆராய்ச்சியில், 14 ஆயிரம் சிறுமி கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தச் சிறுமிகளில் பெரும்பான்மையினர் பழங்குடியினர். அவர் களுக்கோ, அவர்களுடைய பெற்றோருக்கோ இப்படி ஒரு பரிசோதனை மேற்கொள்ளப் படுவதே தெரியாது. இந்தக் குழந்தைகளில் 6 குழந்தைகள் உயிர் இழந்ததைத் தொடர்ந்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ நிறுவனமாகக் கருதப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் (எய்ம்ஸ்) இப்படி நடத்தப்பட்ட மருந்துப் பரிசோதனைகளில் 49 குழந்தைகள் உயிர் இழந்தது கடந்த ஆண்டு தெரியவந்தது. சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 4,142 குழந்தைகளில் 2,728 குழந்தைகள் ஒரு வயதுக்கும் உட்பட்டவர்கள்!
புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனை கள் நடத்த அனுமதி அளித்துள்ளது அமெரிக்க அரசு. இனி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் மீதான மருந்துப் பரிசோதனைகளில் முழு அளவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் களம் இறங்கப்போகின்றன என்பதே இதன் நேரடியான பொருள்!
எத்தகைய அற உணர்வு நம்முடைய ஆராய்ச்சியாளர்களையும், ஆட்சியாளர்களையும் வழிநடத்துகிறது! யாருடைய எலிகள் நாம்?
Source - Vikatan Magazine
''வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உங்களுக்கு உள்ள தேவைகள், உங்கள் பணம்பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்வீர்கள் என்பதுபோன்ற விவரங்களை அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க உங்களது பாஸ்போர்ட் போதுமானது. தபால் மூலம் அனுப்பி கணக்கு தொடங்க வேண்டி இருந்தால், உங்களுக்கு வங்கிக் கணக்கை ஆரம்பித்துக் கொடுக்கும் நிறுவனத்துக்கு பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும். மேலும், உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, சமீபத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி ரசீது போன்றவற்றில் ஒன்றைக் கொடுக்கலாம். உங்கள் பொருளாதாரப் பின்னணி மற்றும் பணம் வரும் பின்னணிபற்றிய ஆவணங்களை அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும். நேரில் சென்று கணக்கு தொடங்குவதாக இருந்தால், மூன்று மணி நேரத்தில் முடித்துவிடலாம்'' என்கிறார்கள் அவர்கள்.
ஆனால், இந்தப் பிரச்னைகள் எல்லாம் வராமல் இருக்க, வாரிசுகளிடம் சுவிஸ் வங்கிக் கணக்குபற்றிய விவரத்தைத் தெரிவிக்கும்படியும், அல்லது தன் மரணத்துக்குப் பிறகு வாரிசுதாரர் படிப்பதற்கு என்று ஒட்டப்பட்ட உறையில் எல்லா விவரங்களையும் எழுதி வைக்கும்படியும் தன்னுடைய வாடிக்கையாளர்களை சுவிஸ் வங்கி அறிவுறுத்துகிறது.
கடந்த இரண்டு மாதங்களாகவே பிரஷாந்தி நிலையத்தில் உள்ள 'சாய்பாபாவின் யஜுர் மந்திர் அறையைத் திறப்பது எப்போது?’ என்ற கேள்விகோடிக்கணக்கான பக்தர்கள் மத்தியிலும், அறக்கட்டளை உறுப்பினர்களின் மனதிலும் எழுந்தது.
கணக்கிட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் நீதிபதிகளின் முன்னிலையில், பிரஷாந்தி நிலைய ஸ்டேட் பேங்க் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டது...'' என்று அனைத்து மீடியாக்களுக்கும் பத்திரிகைச் செய்தியை அனுப்பினார்கள் அதிகாரப்பூர்வமாக!
முழக்க... தொண்டர்கள் கடுப்பாகி கை தட்டியே அவரை அமரவைத்துவிட்டனர்.
ஆரம்பமாகிவிட்டது. முதல் சாதனையாக 'சமச்சீர் கல்வி ரத்து’ என்ற உத்தரவைப் போட்டு, பெற்றோர்களின் தலையில் அடித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பிறகும் அவர் திருந்தவில்லை. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் கறுப்பு மையிட்டு அழிக்கவும், ஸ்டிக்கர் வைத்து ஒட்டவும் உத்தரவு போட்டு மேலும் சிறுமைப்பட்டு இருக்கிறார். அரசு ஆணையாகப் பிறப்பிக்காமல், ஓர் ஆணையை கல்வித் துறையின் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அந்த ஆவணம் என் கைக்கு வந்திருக்கிறது (அதைக் காட்டினார்). இது எப்படி உன்னிடம் வந்தது என்று கேட்காதீர்கள்... அங்கே நம்மவர்கள் சிலர் இருக்கிறார்கள். கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையை மறைக்கச் சொல்லி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதற்கு ஒரே காரணம், நம் தலைவருக்கு நெருங்கிய இடத்தில் கவிக்கோ இருப்பதுதான். அடுத்து 'அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ என்ற வாக்கி யத்தில் அண்ணாவை நீக்கச் சொல்லி இருக்கிறாராம். பாருங்கள், அந்தக் கட்சியின் பெயர் 'அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’. ஆக, பழையபடி தனது ஃபார்முலாவைக் கையில் எடுக்க ஆரம்பித்து இருக்கும் ஜெயலலிதாவைப் பார்த்து ஒன்று சொல்லிக்கொள்கிறேன். புதிய சட்டமன்றக் கட்டடத்தை வைத்தோ, அல்லது நாங்கள் நிறைவேற்றிய வேறு மக்கள் நலத் திட்டங்களை வைத்தோ, எங்கள் மீது வழக்குத் தொடர நினைத்தால்... தாராளமாகத் தொடர்ந்துகொள். அதை சந்திக்க நாங்கள் தயார். கடந்த முறை எங்கள் மீது போட்ட மேம்பால வழக்கில் குற்றப் பத்திரிகைகூட தாக்கல் செய்ய உன்னால் முடியாமல் போனதை நினைவில்கொள்.
ரஜினியிடம் இருந்து ஒரு வார்த்தை வராதா என ஏங்கிய ரசிகனுக்கு, இது அடை மழை ஆனந்தம். சிறுநீரக மாற்று சிகிச்சை வரை அவசியம் என்கிற அளவுக்குப் பரபரக்கப்பட்ட ரஜினியின் உடல்நிலை இப்போது, டயாலிசிஸ்கூட அவசியம் இல்லை என்கிற அளவுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.
சௌந்தர்யா திருமணத்தின்போது ரசிகர்களுக்கு விருந்துவைப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால், ரசிகர்கள் எவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதைக் கணக்கிட முடியாததாலும், தேர்தல் பரபரப்பாலும் விருந்து தள்ளிப்போனது. ரசிகர்களின் பிரார்த்தனை களைக் கேள்விப்பட்டு சிலிர்த்துப்போன ரஜினி, அனைத்து மாவட்டத் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார். ரஜினிக்காகப் பிரார்த்தனை நடத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பட்டியலும் தீவிரமாகத் திரட்டப்படுகிறது. 'அரசியல் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டாம்!’ என மன்றப் பொறுப்பாளர் சுதாகருக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.
.jpg)


என்பார்கள் நக்கலாக. 'இதற்கு எப்படி ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்தார்கள்?’ என்று வியக்கும் அளவுக்கு குடிநீர், சுகாதாரம் எல்லாமே இங்கு மகாமட்டமாக இருக்கும். இந்த அவலங்களுக்குத்தான் சாவு மணி அடித்து இருக்கிறார் சகாயம்!
எஸ்.எம்.எஸ். வரவே அந்த எண்ணுக்குப் பேசினேன். எதிர்முனையில் சோனாலி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிய ஒரு பெண், 'எங்கள் நண்பர்கள் அமைப்பு நாடு முழுவதும் கிளைகளைக்கொண்டது. இதில் உறுப்பினராகச் சேருபவர்களுக்கு மட்டுமே இந்த சேவை(!) கிடைக்கும். எங்களிடம் அனைத்து முக்கியமான நகரங்களிலும் ஏராளமான கல்லூரி மாணவிகள், நர்ஸ்கள், டாக்டர்கள், வசதியான இல்லத்தரசிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களும் சரியான துணை கிடைக்காமல் ஏக்கத்தில் இருப்பவர்கள்தான். எனவே, நீங்கள் உறுப்பினரானால், அவர்களுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம்’ என்றார்.
அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், 'வெளியே எங்கேயும் தங்க வேண்டாம். எனது பங்களாவிலேயே பொழுதைக் கழிக்கலாம்’ என்றார். எனக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டவுடன், அந்த வங்கி எண்ணில்
உறுப்பினர்களின் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறோம். அங்கு நீங்கள் ஜாலியாக இருக்கலாம்’ என்று பேசினார்கள். அவர்கள் பேசியதைப் பதிவு செய்துகொண்டோம். தொடர்ந்து அந்த கும்பல் பற்றிய விவரங்களை கடந்த டிசம்பர் மாதமே அப்போதைய கோவை ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோருக்கு அனுப்பினேன். மேலும், இந்த மோசடி கும்பல்கள், தமிழ் நாளிதழ் ஒன்றிலும், 'மை இண்டியன் கேர்ள். மனதை கவரும் அழகிகளின் காதல் நிறைந்த பேச்சுகள்’ என்று நிறைய மொபைல் எண்களைக் கொடுத்து விளம்பரம் செய்து இருந்தார்கள். அதையும் போலீஸிடம் குறிப்பிட்டேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
கடவுள் சக்தியாகட்டும்; குதிரைச் சக்தியாகட்டும்; இவை எல்லாமே நம் மூச்சுக்கு இணையானவை என்பதை உணருங்கள். இன்னும் சொல்லப்போனால், மூச்சு என்பதிலும் உருவமில்லை; அதுவொரு அருவம்தான்! ஆகவே, கடவுளைப் போலவே நம் மூச்சுக்கும் உருவமில்லை; ஆனால், உயிர்ப்பானது; சக்தியானது நம் மூச்சு!
என்ன, சரியா? அடுத்து, அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்தபடி, கண்களை மூடிக்கொண்டு, ஆழ்ந்து, நிதானமாக, எந்தப் படபடப்பும் இல்லாமல், பதற்றமும் தொற்றிக் கொள்ளாமல், எந்தத் தடையேதும் இல்லாமல் மூச்சை நன்றாக உள்ளிழுத்து, வெளியே விடுங்கள். மூடியிருக்கும் கண்கள், மூடினபடியே இருக்கட்டும்; நிமிர்த்திய முகமும் முதுகும் அப்படியே இருக்கட்டும்; இடது கை நெஞ்சுப்பகுதியை அழுத்தியதிலும், வலது காதைப் பொத்திக்கொண்டதிலும் மாற்றங்கள் ஏதுமின்றி இருக்க, தொப்புளில் வலது கையை வைத்த படி, ஒரு ஐந்து முறை நன்றாக மூச்சை இழுத்து, பிறகு நன்றாக வெளியே விடுங்கள்.
ரஜினி சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது ரசிகர்களுக்கு ஆடியோ மூலம் பேசி விட்டு சிங்கப்பூருக்கு மேல்சிகிச்சைக்கு சென்றுவிட்டார்.