உதயமானது தெற்கு சூடான்
''இன்று முதல் நாம் சுதந்திர மனிதர்கள்..!''
கடந்த 9-ம் தேதி அந்த நாட்டின் தலைநகரான ஜூபாவில் ஜோன் காரங் நினைவகத்தின் முன்னால் சூடானியர்கள் கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள். தெற்கு சூடானியர்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த காரங், சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்துபோன சோகம் சூடானியர்களுக்கு இன்னும் தாங்க முடியாத வேதனை!
வடக்கு சூடான் நாட்டிடம் இருந்து தெற்கு சூடான் மக்களுக்கு விடுதலையை வாங்கித் தர வேண்டும் என்பதற்காக காரங் முதலில் போராடவில்லை. தெற்கு சூடானியர்களை ஒடுக்கும் படையில் மிக முக்கியமானவராக இருந்த காரங்... பின்னர் மனம் மாறி துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்த வரலாறு அவர்களுடையது.

1983 காலகட்டத்தில்தான் தெற்கு சூடானில் போராட்டக்காரர்கள் மெள்ள எழுந்து ஆயுதங்களைப் பிடித்தார்கள். அன்றும் இன்றும் வடக்கு சூடானின் அதிபராக இருக்கும் ஓமர் அல் பஷீர், இந்தப் போராட்டக்காரர்களை அடக்குவதற்கு ராணுவத்தை அனுப்பினார். ஓமரின் கெட்ட நேரம் அன்றுதான் தொடங்கியது. இந்த ராணுவ அணிக்கு, ஜோன் காரங்தான் தலைமை தாங்க வேண்டும் என்றும் ஓமர் அறிவித்தார். 'சூடான் விடுதலை அமைப்பு’ என்ற சிறு குழுக்களைவைத்து சில நூறு பேர் அப்போது சண்டை போட்டுக்கொண்டு இருந்த காலம் அது. அதை அடக்குவதற்கு பெரும் படையுடன் காரங் வந்தார். அதற்காகவே சூடான் விடுதலை அமைப்பு குறித்த அத்தனை தகவல்களையும் காரங் திரட்டினார். 'இவர்கள் விடுதலை கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?’ - திடீரென்று ஒரு நாள் காரங்குக்கு இப்படி ஒரு நினைப்பு வந்தது. யாரை ஒடுக்குவதற்காகத் துப்பாக்கியைத் தூக்கி வந்தாரோ... அதே சூடான் விடுதலை அமைப்புக்கு, ஆதரவு தரத் தொடங்கினார் காரங். இவரோடு வந்த பலரும் இவருடன் இணைந்துகொள்ள, மற்ற ராணுவ வீரர்கள் வந்த பாதையிலேயே திரும்ப ஓடினார்கள். 'சூடான் மக்கள் விடுதலை ராணுவம்’ என்ற அமைப்பு காரங் தலைமையில் அப்போதுதான் உருவானது.
கெரில்லா போர்த் தந்திரங்களில் தேர்ந்த காரங் இருக்கும் இடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவரது அமைப்பை இரண்டாகப் பிளக்கும் காரியங்கள் நடந்தன. அதில் ஈடுபட்ட துரோகிகளின் பல்வேறு தாக்குதல்களில் இருந்தும் காரங் தப்பினார்.

அமெரிக்கா இந்த விஷயத்தைக் கையில் எடுத்தது. அதற்கு மூன்று காரணங்கள். வடக்கு சூடானின் அதிபர் ஓமர், சீனாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். இரண்டு, தெற்கு சூடானின் பழங்குடியினர் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடுகொண்டவர்களாக மாறிக்கொண்டு இருந்தார்கள். மூன்றாவது, தெற்கு சூடானில் உள்ள எண்ணெய் வளம். புதிய தேசத்தை உருவாக்கினால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த எண்ணெய் வளத்தை தன்னுடைய பக்கம் திருப்பலாம் என்று அமெரிக்கா கணக்குப் போட்டது. ஓமரைப் போர்க் குற்றவாளியாக ஆக்கியதும், தெற்கு சூடான் விடுதலை ராணுவத்தின் தலைவர் காரங்குடன் ஓமரைப் பேச்சுவார்த்தை மேஜையில் உட்காரவைத்ததும் அடுத்தடுத்து நடந்த அதிரடித் திருப்பங்கள்.
சூடான் அரசுக்கும் சூடான் மக்கள் விடுதலை ராணுவத்துக்குமான ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முன்னிலையில் 2005-ம் ஆண்டு நடந்தது. ஓமரும் உட்கார்ந்து இருந்தார். காரங் எதிர் முனையில் இருந்தார். ''தெற்கு சூடானில் வாழும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ... அதற்கு இரண்டு தரப்புமே கட்டுப்பட வேண்டும். 'ஒன்றுபட்ட சூடானாக வாழ்வதா... பிரிந்து சென்று புதிய தேசத்தை அமைப்பதா?’ என்பதை அந்த மக்கள் முடிவெடுக்கட்டும்!'' என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த தேர்தல் 2011-ம் ஆண்டு நடக்கட்டும் என்று அறிவித்தார்கள்.
இடைக்காலத் தெற்கு சூடான் அரசின் துணை அரசுத் தலைவராக காரங் முடிசூட்டிக்கொண்டார். இயற்கையின் சதி காரங் விஷயத்திலும் நடந்தது. ஆம், பதவி ஏற்றுக்கொண்ட மூன்று வாரங்களில் இவர் சென்ற விமானம் விபத்துக்கு உள்ளானது. சம்பவ இடத்திலேயே காரங் இறந்துபோனார். மிக மோசமான வானிலைதான் இந்த விபத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. காரங் மரணம், சூடான் மக்களை அதிகமாகப் பாதித்தது. இவரது மரணத்தைக் காரணம் காட்டி, மீண்டும் வடக்கு சூடான் தனது அதிகாரத்தை அதிகப்படுத்துமோ என்று மக்கள் பயந்தார்கள். உலக நாடுகளின் பார்வை இருந்ததால், அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் நாள் வாக்கெடுப்பு நடந்தது. 'லட்சக்கணக்கான மக்கள் தம் வாழ்க்கையின் விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்றுகொண்டு இருக்கிறார்கள்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். 'நாம் இந்த நாட்டுடன் ஒன்றாக இருக்கக் கூடாது. உடனடியாகப் பிரிந்தாக வேண்டும்’ என்று 37.92 லட்சம் பேர் வாக்களித்தார்கள். பிரிவினை வேண்டாம் என்று 44 ஆயிரம் பேர் வாக்களித்தார்கள். அதாவது 98 சதவிகிதம் பேர் தெற்கு சூடான் உருவாக உத்தரவிட்டார்கள்.
காரங்குடன் இருந்து போராடிய சல்வா கிர், அடுத்த தலைமைப் பொறுப்புக்கு வந்தார். காரங் சமாதியில் நின்று சல்வா கிர், ''இன்று முதல் நாம் சுதந்திர மனிதனாக மாறியுள்ளோம்!'' என்று கர்ஜித்தார்.
ஜூலை 9-ம் தேதி புதிய தேசத்தின் பிறப்புக்கான தேதி குறிக்கப்பட்டது. தேவாயங்களில் மணி ஒலிக்க... பொது இடங்களில் மெழுகுவத்தி ஏற்ற... ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன், தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், வடக்கு சூடான் அதிபர் ஓமர் நிற்க, புதிய கொடி பறந்தது. இந்தியா சார்பில், துணை ஜனாதிபதி அன்சாரி கலந்துகொண்டார். தெற்கு சூடானில் முதன் முதலாகத் தூதரகம் திறந்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு.
இதில் இன்னொரு திருப்பம்... இந்த விழாவுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை தெற்கு சூடான் அழைத்தது. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைவரான உருத்திரகுமாரன், 'எங்களை அழைத்திருப்பது இந்த அரசுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரம்!’ என்று அறிவித்துள்ளார். தெற்கு சூடான் உதயமானது, நாடு கடந்து வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கை விதையை விதைத்து உள்ளது.
தெற்கு சூடானைவிட தமிழ் ஈழம் தனியாகப் பிரிவதற்கு பல்லாயிரம் காரணங்கள் உண்டு. சூடானுக்காக அமெரிக்கா துடிப்பதற்கு, அங்கே எண்ணெய் வளம் இருக்கிறது; தமிழ் ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லையே!
- ப.திருமாவேலன்
இருக்கும் ஓர் அதிகாரி. இது எல்லாவற்றையும்விட, சசிகலாவின் சகோதரர் மனைவியான இளவரசிக்கு சொந்தக்காரர் என்பது இவரின் கூடுதல் தகுதி.
'எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது’ என சொல்லிவிட்டார். முன்னாள் அமைச்சர் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர், இந்த பொன்னுச்சாமி. மேலும் நேருவின் தம்பி ராமஜெயத்தின் தோட்டத்தை இவர்தான் கவனிக்கிறார் என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எழுதினீர்கள். நாங்களும் கடைசி நிமிடம் வரை பொறுமையாகச் செயல்பட்டு துப்புத் துலக்கினோம். சந்தர்ப்ப சாட்சியங்கள், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கூவம் ஆற்றில் இருந்து எடுத்ததுபோன்ற ஆதாரங்களை எல்லாம் சேகரித்த பிறகுதான், ராமராஜ்தான் இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தோம்!'' என்றார்.

ஒருமுறை அன்பர் ஒருவர், ''என்ன சுவாமி... மனவளக் கலைப் பயிற்சியின்போது, நீங்கள் கூடவே இருக்கிறீர்கள். போதாக்குறைக்கு, நம் அமைப்பைச் சேர்ந்த அன்பர்கள், சுற்றிச் சுற்றி வந்து ஆலோசனை சொல்கிறார்கள்; 'கைகளை இப்படி வைத்துக் கொள்ளுங்கள்; பாதங்களைத் தொடையின் மீது வைத்துக் கொண்டு, இந்த இரண்டு விரல்களாலும் மெள்ள அழுத்துங்கள்’ என்று சரிசெய்கின்றனர். எந்த விரல்களால், எந்த இடத்தில் இருந்து அழுத்தவேண்டும் என்று தெளிவாகச் சொல்லித் தருகின்றனர். அப்படியிருக்கும்போது, சுவாசப் பயிற்சியையும் அவர்களே பார்த்து சரிசெய்துவிடுவார்களே சுவாமிஜி! நீங்கள் இதற்கு இத்தனை கவலைப்படுவானேன்?'' என்று கேட்டார்.
வலது கையைத் தொப்புள் பகுதியிலும், இடது கையை வலது காதிலும் வைத்துக்கொண்டு, அடுத்து, இடது கையை தொப்புள் பகுதியிலும் வலது கையை இடது காதிலும் வைத்துக்கொண்டு... எனப் பயிற்சி செய்தீர்கள், அல்லவா?! இப்போது, வழக்கம்போல் சுகாசனத்தில் அமர்ந்துகொண்டு, வலது உள்ளங்கையால் இடது காதையும், இடது உள்ளங்கையால் வலது காதையும் பொத்திக் கொள்ளுங்கள். கண்களை மூடியபடி, மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். அவசரமே வேண்டாம்; நிதானம்தான் இங்கே முக்கியம். இதேபோல் ஐந்து முறை செய்யும்போது, உங்கள் நுரையீரலின் பின்பகுதி முழுவதும் நன்கு விரிவடைவதை உங்களால் உணரமுடியும். இதையடுத்து, வலது உள்ளங்கையால் வலது காதையும், இடது உள்ளங்கையால் இடது காதையும் மூடிக் கொள்ளுங்கள். அப்போது, உங்களின் இரண்டு கைகளும் மடங்கினாற்போல் நெஞ்சினில் இருக்காமல், உங்களின் தோள்பகுதியைப் பார்த்தபடி இருக்கட்டும். கிட்டத்தட்ட, உங்களின் இரண்டு கை விரல்களும் பின்னந்தலையில் வந்து சேரும்படி இருக்கட்டும். இந்த நிலையில் இருந்தபடி, மூச்சை ஆழ்ந்து, நிதானமாக ஐந்து முறை இழுத்து, வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சியால், நுரையீரலின் முன்பகுதியும் கீழ்ப் பகுதியும் மிக அருமையாக விரிவடையும். கொஞ்சம் பொறுமையுடனும் ஈடுபாட்டுடனும் பயிற்சி செய்தால், உங்களால் நுரையீரலில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாக உணரமுடியும். நுரையீரல் சீராகிவிட்டதென்றால், மூச்சுக் குழாயின் வழியே வருகிற காற்று, தங்குதடையின்றி வரத்துவங்கிவிட்டது என்று அர்த்தம். மூச்சில் தடையேதுமின்றி இருந்தால், செயலிலும் தடைகள் இருக்காது; தடுமாற்றங்கள் நிகழாது. தடுமாற்றம் இல்லாத செயல்பாடுகள் எல்லாமே வெற்றியைத்தான் தரும் என்று நான் சொல்லவேண்டுமா, என்ன?
கோவையில்தான். கோவை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர், மாவட்ட பஞ்சாயத்துத் துணைத் தலைவர் போன்ற பதவிகளை வகிக்கும் ஆனந்தன், 'க்ரீன் ஹோம் லேண்ட்ஸ்கேப் பிரைவேட் லிட்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துகிறார். இவர் மீது ஸ்ரீசர்மா என்பவர், கோவை சிட்டி கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், ''ஆனந்தனின் ரியல் எஸ்டேட் கம்பெனி சார்பில், தாளியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கலிக்க நாயக்கன் பாளையத்தில் 'வெஸ்டர்ன் வேல்ஸ்’ என்ற பெயரில் லே-அவுட் போட்டாங்க. முன் பணமா 
கட்டப்பட்டு இருக்கும் கலைஞர் அறிவாலயத்துக்காக தனி நபர் ஒருவரின் இடத்தை முறைகேடாகப் பறித்து உள்ளனர் என்பது குற்றச்சாட்டு. ஏற்கெனவே, மரியம் பிச்சை மரண சர்ச்சையில் தப்பிய நேரு, இதில் நிச்சயம் சிக்குவார் என்று மலைக்கோட்டை அ.தி.மு.க-வினர், காவல் துறையின் அடுத்த கட்ட ஆக்ஷனை எதிர்ப்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்!
இறங்கினாராம். 'வீட்டை காலி செய்யச் சொன்னால், கமலாவைக் காலி செய்துவிடுவேன்’ என்று அவர் மிரட்டல் விடுத்ததாகப் புகார். இதேபோல், உறையூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவரும், கோட்டத் தலைவர் மீது புகார் கொடுத்து இருக்கிறார்.
முதலில் சொன்னதற்கு உதாரணம் புனிதவதியார். கணவன் கொடுத்த மாம்பழத்தை சிவனடியார்க்குப் படைத்த அவர், பின்னர் இறை அருளால் மற்றொரு மாம்பழத்தை வரவழைக்கக் கண்ட அவரது கணவன் பரமதத்தன், அவரிடம் இருந்து ஒதுங்கினான். ஏனெனில் அவரின் இறைத் தன்மையைக் கண்டு அவன் பயமும், மரியாதையும் கலந்த ஒரு உணர்வு அவனிடம் உண்டாகியது. பவளமல்லிப் பூவைத் தலையில் சூட முடியுமா???இறைவனுக்கே படைக்கப் பட்டவை அல்லவா அவை??? தானே மலர்ந்து, தானே உதிரும் அந்தப் பூவைப் பொறுக்கி இறைவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்க முடியும் அல்லவா?? அதே மல்லிகைப் பூ, பிச்சிப் பூ, முல்லைப் பூக்கள் மங்கையரும் சூடலாம், இறைவனுக்கும் அர்ப்பணிக்கலாம், மற்ற சில வேலைகளுக்கும் பயன்படும். ஆகவே இப்படிப் பட்ட பெண்களைப் புனிதவதியார் என்றழைக்கப் படுவதில் தவறே இல்லை. பிறப்பால் மட்டுமின்றி அவர்களின் புனிதத்தன்மை ஏதோ ஒரு காலகட்டத்தில் வெளிப்பட, அவர்கள் பிறந்ததின் நோக்கம் புலப்பட, சாதாரண வாழ்வு வாழ அவர்கள் படைக்கப் படவில்லை என்பது புலனாகின்றது.