டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் !
வாசகிகள் பக்கம்

வந்து குவியற ரெசிபிகள்ல இருந்து, இந்த இதழுக்கு வடை மற்றும் பச்சடி ரெசிபியை தேர்ந்தெடுத்து தந்திருக்காங்க 'சமையல் திலகம்’ ரேவதி சண்முகம் - கமென்ட்ஸோட!
சமைச்சுக் கொடுத்து ஜமாய்ங்க!

பூசணிக்காய் பச்சடி

- எம்.வனிதா, கரூர்
கமென்ட்: துருவிய கேரட், நறுக்கிய பேரீச்சம்பழம், ஊற வைத்து பொடியாக நறுக்கிய பாதாம் ஆகியவற்றைச் சேர்த்தால், சுவை கூடுதலாக இருக்கும்.வெங்காய வடை
பொட்டுக்கடலை மாவுடன், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுத்தெடுக்கவும். ருசியான வெங்காய வடை ரெடி!

- ஜெயா சங்கரன், சென்னை-41
நீங்களும் டூ மினிட்ஸ் கிச்சன் கில்லாடியா..? இரண்டே நிமிடத்தில் செய்யக்கூடிய அறுசுவை தரும் அருமையான ரெசிபியை, உங்கள் குரலில் இங்கே பதிவு செய்யுங்கள் இரண்டே நிமிடத்தில்! பிரசுரமாகும் சிறந்த ரெசிபிகளுக்கு வழக்கம் போலவே சிறப்பான பரிசு உண்டு! பரிசுக்குரிய ரெசிபிகளோடு மற்ற ரெசிபிகளும் விகடன் டாட் காம் (www.Vikatan.com) மூலம் உலகம் முழுக்க உங்கள் குரலிலேயே வலம் வரும்!
உடனே உங்கள் செல்போனிலிருந்து 04442890002 என்ற எண்ணை அழுத்துங்கள். இணைப்பு கிடைத்தவுடன், கணினி குரல் ஒலிக்கும். பீப் ஒலிக்குப் பிறகு, உங்களுடைய ரெசிபியைச் சொல்லுங்கள். நினைவிருக்கட்டும்... இரண்டே நிமிடங்களுக்குள் சொல்ல வேண்டும்.
வழக்கமான செல்போன் கட்டணங்களுக்கு உட்பட்டது.
Source - Vikatan Magazine
No comments:
Post a Comment