வாசகிகள் கைமணம்
வாசகிகள் கைமணம் 'சுள்'ளு னு இருக்கு சில்லி பூரி ! சில்லி பூரி தேவையானவை: பூரி - 10, வெங்காயம் - 3, குடமிளகாய், கேரட், தக்காளி - தலா 1, பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், இஞ்சி- பூண்டு விழுது, சோயா சாஸ் - தக்காளி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கரண்டி, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.![]() - லஷ்மிதேவி, புத்தூர் கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு தேவையானவை: சிறு துண்டுகளாக நறுக்கிய கமலா ஆரஞ்சுத் தோல் - 100 கிராம் (அரை கப்), புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் - 5 (கீறிக் கொள்ளவும்), பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, அச்சு வெல்லம் - 1, மஞ்சள்தூள் - சிறிதளவு, கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், வறுத்து அரைத்த எள்ளுப்பொடி - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.![]() - சரஸ்வதி ராமசாமி, கோவை வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து, சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி’ சாந்தி விஜயகிருஷ்ணன் அவருடைய கமென்ட்ஸ்... சில்லி பூரி: சாப்பிடும்போது சீஸ் துருவலை மேலாக தூவி சேர்க்கலாம். டேஸ்ட் அருமையாக இருக்கும். கமலா ஆரஞ்சுத் தோல் கொத்சு: எள்ளுப்பொடிக்கு பதிலாக கசகசாவை வறுத்துப் பொடித்து சேர்த்தால், சுவை வித்தியாசமாக இருக்கும். படங்கள்: வி.செந்தில்குமார் Source - Vikatan Magazine |


No comments:
Post a Comment